சேது

Publisher:
Author:

5.00

Out of stock

முதல்வர் கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவான சேது சமுத்திரத் திட்டம் குறித்து அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் “முரசொலி”யில் தொடர்ந்து எழுதிய உடன்பிறப்புகளுக்கான கடிதங்களை சேது எனும் தலைப்பில் தி.மு.க தலைமைக் கழகம் பெருமையுடன் வெளியிடுகிறது. கழக அமைப்புகளும் ஆர்வலர்களும் படித்துணர்வதோடு இந்தக் கருத்துக்களை பரப்பிடவும் முன்வருமாறு வேண்டப்படுகிறது.

தலைமை கழகம்,

தி.மு.க

Delivery: Items will be delivered within 2-7 days