SHEIK MUJBUR RAHMAN
வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பது ஆன்றோர் வாக்கு. அயூப்கான் – பூட்டோ – யாஹியாகான்! இத்தகைய மும்முனைத் தாக்குதலில் தன்னுடைய உண்மையான தேசப் பற்றினை மட்டும் முதலீடாகக் கொண்டு வங்கதேசம் உருவாக வித்திட்ட அகிம்சாவாதி ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
Reviews
There are no reviews yet.