சூழலியல் அரசியல் பொருளியல்
Publisher:
பன்மைவெளி வெளியீடு Author:
கி. வெங்கட்ராமன்
புவி வெப்பமயமாதல் தொடங்கி, செயற்கையாக மனிதத் தூண்டல் வரை என உலகையும் தமிழ்நாட்டையும் அச்சுறுத்தி வரும் இயற்கை சீற்றங்களின் பின்னணியையும், இச்சூழலியல் பேரழிவுகளின் பின்னுள்ள நுட்பமான அரசியல் – பொருளியல் விவாதங்களையும் முன்வைக்கும் இந்நூல், ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களுடன் முன் நிற்கிறது!
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.