SRI RUDHRAKSHA JABHA MAALIGA
ருத்ராக்க்ஷம் என்பது (மரத்தின்) சிறிய கொட்டை தான். இதைத் தான் பிரபலங்கள் மாலையாக அணிகின்றனர். இந்த ருத்ராக்க்ஷ மகிமை அறிந்த பலரும் (பிரபலங்களைப் பார்த்து) வாங்கி அணியும் பழக்கம் அதிகமாகிவிட்டதால், இப்போது போலிகளும் வர ஆரம்பித்துவிட்டன என்பது உண்மை.
ருத்ராக்க்ஷம் – நெல்லிக்கனி அளவுள்ளது உத்தமம். இலந்தைப்பழம் அளவுள்ளது மத்திமம். கடலை அளவுள்ளது அதமமானது. இதை அறிந்து தேர்ந்தெடுத்து அணிந்தால் நலம்.
அதேபோல் கிரஹணம், விஷு சஸ்க்ரமணம், உத்தராயணம், தக்ஷிணாயணம், அமாவாசை, பௌர்ணமி போன்ற புண்ணிய காலங்களில் ருத்ராக்க்ஷம் தரித்தால் சர்வ பாபங்களும் அகலும் என்கிறார்கள்.

Elementary Principles of Philosophy
13 மாத பி.ஜே.பி ஆட்சி
PFools சினிமா பரிந்துரைகள்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
18வது அட்சக்கோடு
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
COMPACT Dictionary [ English - English ]
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
அமிர்தம்
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு) 


Reviews
There are no reviews yet.