THAMIZHIL PIZHAIGAL THAVIRPPOM
நடைமுறைத் தமிழைச் செவ்வனே பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விளக்கங்களும், எடுத்துக காட்டுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மொழியில் புதுமைகள் புகுத்தலாம். ஆனால், அடிப்படை இலக்கண, இலக்கியக் கோட்பாடுகள் தகர்ந்து விடாதவாறு மாற்றங்கள் அமைதல் வேண்டும்.எனவே, இந்நூல் பல்வேறு ஐயப்பாடுகளைக் களையவும், பிழையின்றித் தமிழைப் பயன்படுத்தும் வழிமுறைகளைப் புரிந்து கொள்ளவும் உதவவேண்டும் என்ற அவாவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.