1 review for தீ பரவட்டும் – “ஏ தாழ்ந்த தமிழகமே!”
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
பிரபல கொலை வழக்குகள்
5 × ₹220.00
கலைஞர் எனும் கருணாநிதி
2 × ₹250.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
ரம்பையும் நாச்சியாரும்
1 × ₹100.00
ரோலக்ஸ் வாட்ச்
5 × ₹200.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
1 × ₹170.00
சோழன் ராஜா ப்ராப்தி
4 × ₹140.00
சஞ்சாரம்
1 × ₹440.00
எந்தன் உயிர்க் காதலியே
1 × ₹90.00
தலைமறைவான படைப்பாளி
1 × ₹220.00
நங்கை உந்தன் ஜோதிமுகம்
1 × ₹145.00
விவிலியக் கதைகள்
1 × ₹425.00
இரண்டு உலகங்கள்
1 × ₹325.00
திருவிளையாடற் புராணம்
1 × ₹1,010.00
உள்ளம் என்கிற கோயிலிலே
1 × ₹100.00
ஏற்றம் புரிய வந்தாய்
1 × ₹100.00
புன்னகையில் புது உலகம்
1 × ₹110.00
குடியிருக்க நீ வரவேண்டும்...
1 × ₹80.00
கேள்வியின் பதில் என்னவோ?
1 × ₹95.00
கண்ணிலே இருப்பதென்ன!
1 × ₹60.00
உயிராய் இருக்க வருவாயா?
1 × ₹130.00
வலசைப் பறவை
1 × ₹120.00
என்றென்றும் உன்னோடுதான்
1 × ₹130.00
ரெயினீஸ் ஐயர் தெரு
1 × ₹70.00
மறக்க முடியாத மனிதர்கள்
1 × ₹190.00
செய்வோம்... புது காதல் விதி...
1 × ₹310.00
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
1 × ₹110.00
பிரிய மனம் கூடுதில்லையே
1 × ₹60.00
பைபிள் பேசும் மனிதர்கள் (பழைய ஏற்பாடு)
1 × ₹275.00
கனம் கோர்ட்டாரே!
1 × ₹275.00
குறள் இனிது கதை இனிது
1 × ₹220.00
சென்றுபோன நாட்கள்
1 × ₹125.00
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
1 × ₹418.00
பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்
1 × ₹60.00
சேரனின் காதலி
1 × ₹200.00
சில வித்தியாசங்கள்
1 × ₹100.00
செகண்டு ஒப்பிணியன்
1 × ₹200.00
சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்
1 × ₹150.00 Subtotal: ₹10,253.00
பிரபல கொலை வழக்குகள்
5 × ₹220.00
கலைஞர் எனும் கருணாநிதி
2 × ₹250.00
நான் நாகேஷ்
2 × ₹240.00
ரம்பையும் நாச்சியாரும்
1 × ₹100.00
ரோலக்ஸ் வாட்ச்
5 × ₹200.00
வருங்கால தமிழகம் யாருக்கு?
1 × ₹170.00
சோழன் ராஜா ப்ராப்தி
4 × ₹140.00
சஞ்சாரம்
1 × ₹440.00
எந்தன் உயிர்க் காதலியே
1 × ₹90.00
தலைமறைவான படைப்பாளி
1 × ₹220.00
நங்கை உந்தன் ஜோதிமுகம்
1 × ₹145.00
விவிலியக் கதைகள்
1 × ₹425.00
இரண்டு உலகங்கள்
1 × ₹325.00
திருவிளையாடற் புராணம்
1 × ₹1,010.00
உள்ளம் என்கிற கோயிலிலே
1 × ₹100.00
ஏற்றம் புரிய வந்தாய்
1 × ₹100.00
புன்னகையில் புது உலகம்
1 × ₹110.00
குடியிருக்க நீ வரவேண்டும்...
1 × ₹80.00
கேள்வியின் பதில் என்னவோ?
1 × ₹95.00
கண்ணிலே இருப்பதென்ன!
1 × ₹60.00
உயிராய் இருக்க வருவாயா?
1 × ₹130.00
வலசைப் பறவை
1 × ₹120.00
என்றென்றும் உன்னோடுதான்
1 × ₹130.00
ரெயினீஸ் ஐயர் தெரு
1 × ₹70.00
மறக்க முடியாத மனிதர்கள்
1 × ₹190.00
செய்வோம்... புது காதல் விதி...
1 × ₹310.00
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
1 × ₹110.00
பிரிய மனம் கூடுதில்லையே
1 × ₹60.00
பைபிள் பேசும் மனிதர்கள் (பழைய ஏற்பாடு)
1 × ₹275.00
கனம் கோர்ட்டாரே!
1 × ₹275.00
குறள் இனிது கதை இனிது
1 × ₹220.00
சென்றுபோன நாட்கள்
1 × ₹125.00
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
1 × ₹418.00
பக்கத்தில் ஒரு பத்தினிப் பெண்
1 × ₹60.00
சேரனின் காதலி
1 × ₹200.00
சில வித்தியாசங்கள்
1 × ₹100.00
செகண்டு ஒப்பிணியன்
1 × ₹200.00
சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்
1 × ₹150.00 Subtotal: ₹10,253.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹30.00
Out of stock
இந்நூல் 09.02.1943 இல் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில், பார்ப்பன வேதமதமான இந்து மதத்திற்கு வலுசேர்க்கும் இராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களை ஏன் தீயிட்டு கொளுத்த வேண்டும்? என்ற பொருளில் ‘தீ பரவட்டும்’ நடந்த சொற்போரின் தொகுப்பே இந்நூல். கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர் தோழர் சி.என்.இராமசந்திரன் செட்டியார், பி.ஏ.பி.எல். அவர்கள் தலைமை வகித்தார். தோழர் அண்ணா அவர்கள் தலைமையில், தோழர் ஈழத் தடிகளும் எதிர்த்தரப்பில் தோழர்கள் ஆர்.பி.சேதுப் பிள்ளை பி.ஏ.பி.எல்., அவர்களும் சீனிவாசன் அவர்களும் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
இதன் இரண்டாம் கட்டச் சொற்போர் 14.03.48 மாலை 6 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கப் பாடசாலை மண்டபத்தில், பெரும் திரளான பொதுமக்கள் முன்னிலையில் நடை பெற்றது. கம்பராமாயணமும், பெரியபுராணமும் ஒழிக்கப்படவேண்டும் என்று திராவிடநாடு ஆசிரியர் தோழர் சி.என்.அண்ணாதுரை பேசினார். ஒழிக்கவேண்டாம் என்பது பற்றிப் பேராசிரியர் தோழர் எஸ்.சோமசுந்தர பாரதியார் சொற்பொழி வாற்றினார். சேலம் கல்லூரித் தலைமைப் பேராசிரியர் தோழர் ஏ.இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.
இவ்விரண்டு சொற்பொழிவுகளும் ஒன்றாக ‘தீ பரவட்டும்’ என்ற தலைப்பில் 1996 நவம்பர் மாதம் (முதற்பதிப்பு) திராவிடர் கழக வெளியீடாக வெளியானது. ‘இவர்தான் அண்ணா…!’ என்ற தலைப்பில் தோழர் டாக்டர் மு.வரதராசனார் அவர்கள் எழுதிய முன்னுரையோடு வெளி வந்துள்ளது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.

Kathir Rath –
#தீ பரவட்டும்
இதுக்கு முன்ன #நீதிதேவன்_மயக்கம் புத்தகத்துல கம்பரை இழுத்துட்டு வந்து சேத்துல அடிச்சு துரத்தி விட்ட அண்ணா
இந்த புத்தகத்துல கம்பராமாயணத்தை தூக்கி பிடிக்கறவங்களை சோத்துல அடிச்சு பத்தி விடறாரு
1943ல கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் கொளுத்த போறோம், அதை வேண்டாங்கறவங்க வந்து ஏன் வேண்டாம்னு கருத்தை சொல்லிட்டு போங்கன்னு கூப்பிட்டு மேடை போட்டு நடுவரை வச்சு, விவாதம் நடத்தறாங்க
ரெண்டு கட்டமா நடக்குது, முதல் கூட்டம் பிப்ரவரில சென்னைல,
தலைமை “இந்து மத பரிபாலன நிலைய தலைவர் ராமச்சந்திர செட்டியார்”
எரிக்கனும்னு அண்ணாதுரையும் ஈழத்தடிகளும்,
கூடாதுன்னு சேதுப்பிள்ளையும், சீனிவாசனும் பேசறாங்க
முதல்ல அண்ணா பேசிட்டா அதை மறுத்து பேச முடியுமா என்ன?
அதுலயும் ரா.பி.சேதுப்பிள்ளைதான் தமிழ்ல முதல் சாகித்திய விருது வாங்குன மனுசன், அவராலயே முடியலை, அதுலயும் அவர் பேசுன பாயிண்டை வச்சே ஈழத்தடிகள் கவுண்டர் கொடுக்கறதுலாம் உச்சகட்டம்
நடுவர் வேற இந்து மத அமைப்பு தலைவர், அவரால அண்ணாக்கு மறுத்தும் தீர்ப்பும் வழங்க முடியலை, ஏன்னா எடுத்து வச்ச விசயங்கள் அப்படி, ராமாயணத்தை கொளுத்தலாம்னும் சொல்ல முடியலை, தீர்ப்பு சொல்லாம முடிச்சுக்கறார்
அடுத்த கூட்டம் ஒரு மாசம் கழிச்சு சேலம் செவ்வாய்பேட்டைல நடக்குது. இந்த முறை அண்ணாக்கு எதிர்தரப்புல சோமசுந்தர பாரதியார். அவரும் சிறந்த தமிழறிஞர், 1937 இந்தி எதிர்ப்பு போராட்டத்துல முக்கிய பங்கு வகிச்சவர். அண்ணாக்கு சீனியர் மாதிரி, ஆனா அவரையும் விட்டு வைக்கலை.
இந்த முறை தீர்ப்பு ஞாயமா கொடுக்கப்படுது.
அண்ணாவோட பேச்சை சுருக்கமா புத்தகத்துல படிக்கறப்ப அவர் காலத்துல வாழ்ந்து ஒரு கூட்டத்தையாவது நேர்ல உக்காந்து கேட்டுருக்கனும்னு தோணுது
லவ் யூ தலைவா…..