THELIVU OLI PERUOM
* சாமியே கும்பிடாதவர்கள் சுகபோகமாய் வாழ்கிறார்கள்… கடவுளே கதி என்று கும்பிட்டு வருபவர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனரே… ஏன் இந்த முரண்பாடு?
* சிலர் எந்த நேரமும் கோயிலே கதியென்று கிடக்கிறார்கள்… இறைவன் பெயரை சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் சாப்பாடு கிடைத்துவிடுமா?
* கிருஷ்ண பகவான், அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்யும் படத்தினை வீட்டில் வைத்தால், ‘கலகம்’ வரும் என்கிறார்களே..?
* செவ்வாய்க்கிழமை, வெள்ளிக் கிழமைகளில் நவகிரக சன்னதியை வலம் வரக்கூடாது, அதுதான் சாஸ்திரம் என்கிறார்களே, அப்படியா?
* விபூதியைப் பூசிக்கொள்வது எப்படி? ஒரு கீற்றாக நெற்றியில் தீற்றிக்கொண்டால் போதுமா, அல்லது நெற்றி பூராவும் அப்பிக் கொள்வது சிறந்ததா?
* கல்யாணம் ஆகாத பெண்கள் சுந்தரகாண்டம் படிக்கலாமா?
* பூஜை அறையில் விநாயகர் சிலை, ஐயப்பன் படங்கள் ஆகியவற்றை வைக்கக்கூடாது என்கிறார்களே, உண்மையா?
* வீட்டில் துளசி மாடத்தைத் தவிர வேறு இடங்களில் துளசியை வளர்க்கலாமா? அத்தகைய துளசிச்செடியை மருந்தாக அரைத்துப் பயன்படுத்தலாமா? அத்தகைய துளசிச் செடிகள் காலில் படுவதும், வெட்டி எடுப்பதும் தவறா?
* தோப்புக்கரணம் போடுவது ஏன்?
* பௌர்ணமி விரதம் எப்படி இருக்க வேண்டும்?
-இப்படி கேள்விகள், சந்தேகங்கள் பலவற்றுக்கு பதிலும் அர்த்தமும் தரும் நூல் இது!
Reviews
There are no reviews yet.