THIRUMANA PORUTHAM
திருமணப் பொருத்தம் விளக்கமும், பெயர் ராசி பொருத்தம் அறிய தேவையான அடிப்படை விதிகள், பெண்ணின் நட்சத்திர அட்டவணை, செவ்வாய் தோஷம் , நாக தோஷம், ஆயுள் பொருத்தம் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார், ஜோதிடம் பார்பவர்களுக்கும், முதன் முறையாக கற்பவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும்
Reviews
There are no reviews yet.