Vazhithadankal
பேராசிரியர் தொ.பரமசிவன் இந்த நூலின் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைய இழையை நோக்கிச் செல்லும்’ வழித்தடங்கள் ‘ஆகும் .
சங்க இலக்கியம் தொடங்கி தந்தைப் பெரியார் -தெ .பொ .மீ -காசு பிள்ளை -பாரதி -பாரதிதாசன் -புதுமைப்பித்தன் -சிற்பி பாலசுப்பிரமணியன் -வைரமுத்து வரை கட்டுரைகள் இதில் இடம்பெற்று உள்ளன.
மரபும் வரலாறும் அறியாமல் புறநானூற்றுக்கு பிழை மலிந்த உரை எழுதிய எழுத்தாளர் சுஜாதா இந்த நூலில் தொ.பவின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறார் .

மாபெரும் தமிழ்க் கனவு
கொரோனா வீட்டுக் கதைகள்
ஆலமரத்துப் பறவைகள்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
உடைந்த நிழல்
உப்பு நாய்கள் 

Reviews
There are no reviews yet.