Be the first to review “பாரதி ‘விஜயா’ கட்டுரைகள்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹4,108.00
Subtotal: ₹4,108.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹450.00 Original price was: ₹450.00.₹425.00Current price is: ₹425.00.
பாரதி ஆசிரியராக விளங்கிய ஒரே நாளேடு விஜயா. 1909 – 1910 இல் புதுச்சேரியிலிருந்து வெளியான இந்த நாளேடு, பாரதி நடத்திய பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்படவிருந்த தருணத்தில் அவருடைய எண்ணங்களையும் மனவோட்டங்களையும் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதுவரை ஓரிதழ்கூட முழுமையாகக் கிடைக்காத விஜயா வி்ன் பல இதழ்களைப் பெருமுயற்சி செய்து பாரீசில் கண்டுபித்து. இந்நூலைச் செப்பமாகப் பதிப்பித்திருக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதி. கிடைக்கப் பெறதாத விஜயா இதழ்களின் உள்ளடக்கமும் அன்றைய அரசின் இரகசிய ஆவணங்களிலிருந்து திரட்டித் தரப்பட்டுள்ளது. இதுவரை கிடைக்கப்பெறாத இந்தியா இதழ்க் கட்டுரைகளும், பாரதி தன் இறுதிக் காலத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஒரு பிராமண சபைக் கூட்டம் பற்றிய ஓர் அரிய ஆணமும் நூலில் இடம் பெற்றுள்ளன.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Reviews
There are no reviews yet.