குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு

Publisher:
Author:
Editor:

Original price was: ₹120.00.Current price is: ₹110.00.

Gurukula Porattam
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு

Original price was: ₹120.00.Current price is: ₹110.00.

சேரன்மாதேவியில் வ.வே.சு அய்யர் நடத்திய தேசியப் பயிற்சிப் பள்ளியில் பார்ப்பன மாணவர்களுக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் காட்டப்பட்டு வந்த பாகுபாட்டை நீக்குவதற்காக தந்தை பெரியார், வரதராசலு நாயுடு ஆகிய இருவரும் போராடினார்கள். அந்தப் போராட்டத்தை விவரிக்கும் நூல் இது.

Delivery: Items will be delivered within 2-7 days