RAJA YOGAM THARUM SRI RAJA RAJESWARI
இராஜராஜேஸ்வரி, பார்வதி, பரமேஸ்வரி, லலிதாம்பிகை, கௌரி, என்று சக்திக்கு பெயர்கள் உண்டு. இப்படி மெல்லினப் பெயர்கள் தாங்கிய ஒவ்வொருவரும், துர்க்கா, காளி, சண்டி, சாமுண்டி, எனக் கொண்டாடும் வல்லினம் கொண்ட துஷ்ட தேவதைகளை உருவாக்குகின்றனர். ஏன்.? எதற்கு.? எப்படி.,? என்ற இலகுவான கேள்விக்கு பின்னால் கடினமான பதில்கள் தொக்கி நிற்பது நிதர்சனமான உண்மை, அந்த உண்மையின் அகராதியே இந்நூல்.
Reviews
There are no reviews yet.