பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அரசியல் / Political
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

'நமக்கு நாமே' நாயகனின் முகநூல் முத்துக்கள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
நான் நானல்ல
தொலைவில் உணர்தல்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
தமிழ் நாவலர் சரிதை
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
திட்டமிட்ட திருப்பம்
செம்பியன் செல்வி
சேரமன்னர் வரலாறு
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
நபி பெருமானார் வரலாறு
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
அம்பேத்கரின் உலகம்
தோகை மயில்
செம்மொழியே; எம் செந்தமிழே!