பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘குடிஅரசு’ இதழில் வெளிவந்த பாடல்களைப் பற்றி இந்நூல் ஆய்வு செய்யப்படுகிறது.

குடிஅரசு ஏட்டில் புரட்சிக் கவிஞர் கவிதைகள்
Publisher: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு Author: டாக்டர் ச.சு.இளங்கோ₹80.00
இந்த ஏட்டில் புரட்சிக் கவிஞரின் பல்வேறு கவிதைகள் இடம் பெற்று உரமூட்டின. அவ்வாறு வெளியான புரட்சிக்கவிஞர் கவிதைகள் பற்றிய ஆய்வு நூல்தான் இந்த நூல். இந்நூலை யாத்த ஆய்வறிஞர் ச.சு.இளங்கோ அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர். பல அரிய ஆய்வு நூல்களைத் தந்தவர். இன்றும் பன்னூறு ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டி வருபவர்.
Delivery: Items will be delivered within 2-7 days

அஞ்சனக்கண்ணி
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
அவனின்றி எல்லாம் அசைகின்றன
இவர்தான் கலைஞர்
இவள் ஒரு புதுக்கவிதை
ஈராக்கின் கிறிஸ்து
மாஃபியா ராணிகள்
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
மஹாபாரதம்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
இலக்கிய வரலாறு
மலை அரசி
மாதி
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
இலக்கிய வரலாறு
மறைய மறுக்கும் வரலாறு
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
Reviews
There are no reviews yet.