பெரியார் தன் வாழ்நாளில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், ஆற்றிய உரைகள் போன்றவற்றைப் படிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு ஆயுள் வேண்டும்! பெரியார் எழுத்துக்களின் தொகுப்புகள் அனைத்தையும் படிக்க முடியாதவர்களுக்கு இந்தப் புத்தகத்தை நிச்சயம் பரிந்துரைக்கலாம். பெரியார் தொட்ட எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய பெருந்தொகுதி! மிகவும் மலிவான விலை என்பது கூடுதல் வாசகர்களை ஈர்க்கும்.
நன்றி – இந்து தமிழ் திசை

மத்தவிலாசப் பிரகசனம்
கனம் கோர்ட்டாரே!
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
தலித்தியம்
தமிழ் நாவல் இலக்கியம்
பாளையங்கோட்டை நினைவலைகள் 
Reviews
There are no reviews yet.