64 GAYATHRI MANTHRAM
பண்டைய நாளில் – புராண – வேத காலங்களில் வாழ்ந்திருந்த ருஷி முனிவர்கள் உபவாஸமிருந்து – த்யானம் செய்து கடவுளரை சாக்ஷாத்காரம் செய்தார்கள். எப்படி அவர்களால் கடவுளை சாக்ஷாத்காரம் செய்ய முடிந்தது என்றால் அவர்கள் தங்களது த்யானத்தின் மூலமாகக் கண்டுகொண்ட பலதரப்பட்ட தெய்வங்களின் காயத்ரீ மந்த்ரங்களையும் – மூல மந்த்ரங்களையும் தினசரி வழுவாமல் மனனம் செய்து வந்ததன் பலனாகத்தான் கடவுளரையும் நேரடியாக காண முடிந்தது.

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2						
13 மாத பி.ஜே.பி ஆட்சி						
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்						
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு						


Reviews
There are no reviews yet.