Ambedkar Indrum Endrum
இந்து மதத்தின் புதிர்கள், தீண்டாமை, பண்டைய இந்தியாவின் புரட்சி – எதிர் புரட்சி பற்றிய அம்பேத்கரின் முக்கியமான கட்டுரைகளை 50 தலைப்புகளில் மூன்று பகுதிகளாக கொண்டுள்ளது இப்புத்தகம்.
இந்துத்துவம், சாதி, பகுத்தறிவு, நாத்திகம் போன்றவை பற்றி அம்பேத்கர் எழுதியவற்றையும், மகாராஷ்டிர அரசால் 32 தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அம்பேத்கரின் எழுத்துகளை பலர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளனர்.
அவற்றிலிருந்தும் சிலவற்றை தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பொருளாதாரம், சமூகம் போன்றவற்றை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் அமையப்பெற்றதும் தனிச்சிறப்பு.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
மலர் மஞ்சம்
மஹாபாரதம்
இராஜேந்திர சோழன்
மலை அரசி
இலக்கியத்தில் விருந்தோம்பல்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் 
Reviews
There are no reviews yet.