Anja Nenjan
சிறுவனொருவன் எதிரிப் படையினரால் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமிலிருந்து நள்ளிரவில் தப்பி வருகிறான்.
குண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியில், உறைந்த பனியில், இரவு முழுதும் காரிருளில் கிழிந்த காலணியோடு பல மைல் தூரம் நடந்து தனது படையினரிடம் பாதுகாப்பாக வந்து சேரும் அவன் அன்றிரவே மீண்டும் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிறான்.
காரணம் என்ன?

100 வகை சாதம், குழம்பு 


Reviews
There are no reviews yet.