அண்ணாவின் மொழிக் கொள்கை:
அகச்சான்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தி ஏழு இயல்களாக பகுத்து, அண்ணாவின் தமிழ் ஆர்வம், அண்ணாவின் மொழிப் பயன் பாட்டுக் கூறுகள், அண்ணாவின் ஆட்சி மொழிக்கொள்கை, அண்ணாவும் இந்தி எதிர்ப்பும், அண்ணாவும் மொழிக் கல்வியும், அண்ணாவும் பிரதமர் நேருவின் உறுதிமொழியும் மற்றும் அண்ணாவும் இருமொழிக்கொள்கையும் என அறிஞர் அண்ணா சிந்தித்துச் செப்பிய அரிய கருத்துக்களை மிகவும் நுட்பமாக ஆசிரியர் எடுத்துரைக்கின்றார்.
தமிழகத்தின் மொழிக்கொள்கை பற்றி அறிந்து கொள்ள நினையும் ஆர்வலருக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உற்ற துணையாக விளங்கும் இந்நூலை வெளியிடுவதில் பூம்புகார் பதிப்பகம் பெருமை கொள்கிறது. நம் தமிழ் சமுதாயத்திற்கு இந்நூல் பெரிதும் பயன்படுவதாகும்.
Selva kumar –
Nandri Anna..
MAYA –
தமிழர்களின் வளர்ச்சிக்கு அண்ணாவின் மொழிக் கொள்கை எவ்வளவு முக்கியமாயிருந்தது என்பதை படித்துணர்ந்தேன். எழுத்தாளருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
manokar –
book nalla muraiyil vandhu sernthadhu nandri bookmybookin team… good job..
Book My Book –
Welcome sir