பாலியல் தொழில் பன்னாட்டு அளவில் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டதாக
இருக்கிறது என் பதை மீண்டும் ஒரு ‘ஆதாம்’ விவரிக்கிறது
– இமையம்
நுட்பமான உணர்வுகளின் பதிவுகளே இந்தக் கதை
– நாஞ்சில் நாடன்
மறுத்தல் சாத்தியப்படும் சூழல்கள் வந்து போய்விடக்கூடும். ஆனால்
மறுத்ததை மறக்கமுடியாது தவிக்கும் தவிப்பு விதம்விதமானவை.
காதலோ காமமோ உண்டாக்கும் தவிப்பைத் தொடர்ந்து எழுதுவதில்
இலக்கியவாதிகள் சலிப்பதில்லை. காமத்தைத் தவிர்த்த ஓர் ஆணின்
இரக்கத் திற்குப் பின்னால் இருக்கும் குற்றவுணர்வைத் திரட்டிச்
சொல்லும் கதை.
– பேராசிரியர் அ. ராமசாமி

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2						
13 மாத பி.ஜே.பி ஆட்சி						
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்						
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு						
பசித்த மானிடம்						


				
				
Reviews
There are no reviews yet.