மார்க்சியத்தையும் அராஜகவாதத்தையும் பொறுத்தவரையில் விசயம் முற்றிலும் வேறானது. ஏனென்றால், இவை இரண்டுமே இப்போதைக்கு சோசலிசப் போக்குகளாக அங்கீகரிக்கப்படுகின்றன; இவ்விரு போக்குகளும், பாட்டாளி வர்க்கத்தின் முன்பு தம்முடையதே உண்மையான சோசலிசத் தத்துவம் என்று முன்னிலைப்படுத்த படாதபாடு படுகின்றன. இவ்விரு போக்குகளை ஆய்வதும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் வாசகர்களுக்குக் கூடுதலான ஆர்வத்துக்கு உரியதாக இருக்கும் என்பது நிச்சயம்.
அராஜகவாதமா? சோசலிசமா?
Publisher: கீழைக்காற்று Author: ஜோசப் ஸ்டாலின்₹45.00
Delivery: Items will be delivered within 2-7 days
Description
Reviews (0)
Be the first to review “அராஜகவாதமா? சோசலிசமா?” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Reviews
There are no reviews yet.