ARASIYAL PORULAADHARATHIN ILLAMAI KAALAM
இந்தப் புத்தகம் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய எந்த வகையிலும் சிறப்பான அறிவு இல்லாமலிருக்கக் கூடிய பொது வாசகருக்காக எழுதப்பட்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரம் என்பது உலர்ந்து போன, சுவையற்ற பாடம் என்று நினைப்பது சிலருக்கு வழக்கம். எனினும் கவர்ச்சியான பிரச்சனைகளையும் இரகசியங்களையும் பொறுத்தவரை, இயற்கையோடு ஒப்பிடும் பொழுது சமூகத்தின் பொருளாதார அமைப்பு குறைந்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கவில்லை. சமீப காலத்தில் சரிநுட்பமான விஞ்ஞானங்கள், இயற்கை விஞ்ஞானங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பொருளாதாரப் பிரச்சனைகளைப் கவனம் குறிப்பிடதக்க வகையில் மிகச் சாதாரணமாகிவிட்டது.
Reviews
There are no reviews yet.