இந்த நூலினை படிக்கும் போது இராஜேந்திர சோழனில் ஆரம்பித்து பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இசைஞானி இளையராஜா எனும் ஆளுமைகளைக் கொண்டாடி, அவரது கல்லூரிக் கால நட்புகளைத் தொட்டு உள்ளூர் பூசாரி வரை அவரது எழுதுகோல் பல எல்லைகளை தாண்டிச் சென்று மண்ணோடும், மனிதர்களோடும் உறவாடியிருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள இயலும்.
அவரது எழுத்துக்கள், சமுதாய நலனுக்குத் தொண்டாற்றி இருக்கின்றன. இளையோருக்கு வழிகாட்டி இருக்கின்றன. அதே வேளையில் பேரறிஞர் அண்ணா தனது ஓட்டுநருக்கு ஓய்வு தரவேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு அவரை இருத்தித் தான் வண்டியை ஓட்டி வந்த, பெரிதும் அறியப்படாத ஒரு தகவலை அனாயசமாக சொல்லிச் செல்கின்றன.
கல்கியின் “பொன்னின் செல்வனும் “, உ.வே.சா.வின் “என் சரித்திரமும் ” எனக்கு அறிமுகப்படுத்திய நடுநாட்டின் நிலப்பரப்பை, அதன் வாழ்வியலை, இன்னோரு கோணத்தில் சிவசங்கரின் எழுத்துக்கள் எனக்குத் தெரிவிக்கின்றன.
அவரது இசை ஆர்வம், பொதுத் தொண்டு, சமூகப்பணிகள், ரசனை எல்லாவற்றிலும் மேலாக எங்கோ மதுரையில் ஒரு சாலையோர இட்லிக்கடையில் ஒரு முன்னிரவில்; சந்தித்த அய்யனார் என்ற வேலையாளும் வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என எழும் அவரது சமூகப் பிரக்ஞை என இந்த நூலின் பரிமாணங்களை நான் விவரித்துக் கொண்டே செல்லலாம். விரிக்கிற் பெருகும்.
நூலினைப் படிக்கும் போது நான் பெற்ற இன்ப உணர்வை நீங்களும் பெறுவீர்கள் என்பது திண்ணம். படித்துவிட்டுச் சொல்லுங்கள். உங்களுக்காக இறுதி அத்தியாயத்தில் நானும் காத்திருக்கிறேன்.
– தங்கம் தென்னரசு

 பா.ஜ.க. வும் - இந்துத்வாவும்
பா.ஜ.க. வும் - இந்துத்வாவும்						 புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை						 Antartica: Profits of Discovery
Antartica: Profits of Discovery						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 ஆலிஸின் அற்புத உலகம்
ஆலிஸின் அற்புத உலகம்						 நீதிக் கதைகள்
நீதிக் கதைகள்						 அவரை வாசு என்றே அழைக்கலாம்
அவரை வாசு என்றே அழைக்கலாம்						 பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)						 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்						 கற்றுக்கொடுக்கிறது மரம்
கற்றுக்கொடுக்கிறது மரம்						 காமம்+ காதல்+ கடவுள்
காமம்+ காதல்+ கடவுள்						 அந்தக் காலம் மலையேறிப்போனது
அந்தக் காலம் மலையேறிப்போனது						 கோரா
கோரா						 திருவாசகம் மூலமும் உரையும்
திருவாசகம் மூலமும் உரையும்						 ட்வின்ஸ்
ட்வின்ஸ்						 தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்						 மரபும் புதுமையும் பித்தமும்
மரபும் புதுமையும் பித்தமும்						 தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்						 முதல் ஆசிரியர்
முதல் ஆசிரியர்						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி						 இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்						 ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்						 கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)						 பிரதமன்
பிரதமன்						 நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்						 சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்						 ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்						 தவளைகளை அடிக்காதீர்கள்
தவளைகளை அடிக்காதீர்கள்						 பச்சைக் கனவு
பச்சைக் கனவு						 அருளாளர்களின் அமுத மொழிகள்
அருளாளர்களின் அமுத மொழிகள்						 சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்						 புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்						 பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்						 சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா						 தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்						 ஏ.ஆர். ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான்						 சமஸ்கிருத ஆதிக்கம்
சமஸ்கிருத ஆதிக்கம்						 திருக்குறள் 6 IN 1
திருக்குறள் 6 IN 1						 விபரீத ராஜ யோகம்
விபரீத ராஜ யோகம்						 தடம் பதித்த தாரகைகள்
தடம் பதித்த தாரகைகள்						 ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்						 மத்தவிலாசப் பிரகசனம்
மத்தவிலாசப் பிரகசனம்						 பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்						 அராஜகவாதமா? சோசலிசமா?
அராஜகவாதமா? சோசலிசமா?						 அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)						 திருவாசகம்-மூலமும் உரையும்
திருவாசகம்-மூலமும் உரையும்						 குண்டலினி எளிய விளக்கம்
குண்டலினி எளிய விளக்கம்						 இரவல் சொர்க்கம்
இரவல் சொர்க்கம்						 My big book of ABC
My big book of ABC						 காதல்
காதல்						 விழிப்புணர்வு கதைகள்
விழிப்புணர்வு கதைகள்						 'ஷ்' இன் ஒலி
'ஷ்' இன் ஒலி						 நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்						
Reviews
There are no reviews yet.