ரவீந்திரனும் வெ.சா.வும் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் கொல்லிப்பாவையில் என்று நினைக்கிறேன். ஏறத்தாழ அந்த இதழ் முழுதும் அந்த உரையாடலே நிரம்பி இருந்தது. அது இப்போதும் திரைப்பட ஆர்வலர்களுக்கு பெரும் பொக்கிஷமாகப் பயன்படும். ரவீந்திரனுடன் ஒரு படத்துக்குச் சென்றால் திரும்பி வரும்போது எங்களுக்குப் பெருவிருந்து கிடைக்கும். அந்த படத்தைப் பற்றியும் அதில் வரும் சில காட்சிகள் பற்றியும் இயக்குனரின் உத்திகள் பற்றியும் அந்த இயக்குனரின் மற்ற படங்கள் பற்றியும் தொடர்ச்சியாக சொல்லி வருவார்.
– யதார்த்தா கி. பென்னேஸ்வரன்

தெற்கிலிருந்து ஒரு சூரியன்						
தமிழும் சித்தர்களும்						
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)						


Reviews
There are no reviews yet.