DALIT BAGUJAN INDIA × MATRONDRU PAARPANA INDIA
“இரு வேறு இந்தியாக்கள் வரலாறு நெடுகிலும் இருந்தன…இருந்து வருகின்றன…ஒன்று தலித்-பகுஜன் இந்தியா மற்றொன்று பார்ப்பன இந்தியா…பார்ப்பன இந்தியா மட்டுமே அனைவருக்குமான ஒரே இந்தியா என திட்டமிட்ட பரப்புரை நீண்ட காலமாக தொடர்கிறது…தலித்-பகுஜன் இந்தியா என ஒன்று இருப்பதையே வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டது…இரு வேறு பண்பாடுகள், இரு வேறு தத்துவக் கண்ணோட்டங்கள், இரு வேறு உற்பத்தி உறவுகள், இரு வேறு வாழ்க்கை முறைகள் என அனைத்தும் இரு வேறாக இருப்பதை இந்த நூல் நிறுவுகிறது…தலித்-பகுஜன் இந்தியா தான் உண்மையான இந்தியா என்பது இந்நூலில் அறிவியல் ஆய்வு முறையில் நிறுவப்படுகிறது.”
Reviews
There are no reviews yet.