இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 இளையோருக்கு ஏற்றம் தரும் இனிய கதைகள்
இளையோருக்கு ஏற்றம் தரும் இனிய கதைகள்						 திருப்பதி  வெங்கடாஜலபதி   மகிமையும் வரலாறும்
திருப்பதி  வெங்கடாஜலபதி   மகிமையும் வரலாறும்						 நான் உங்கள் ரசிகன்
நான் உங்கள் ரசிகன்						 புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்						 பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்
பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்						 இலக்கும் நோக்கமும்
இலக்கும் நோக்கமும்						 நீண்ட காத்திருப்பு
நீண்ட காத்திருப்பு						 குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)						 நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்						 ரோல் மாடல்
ரோல் மாடல்						 மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்						 தலைகீழ் விகிதங்கள்
தலைகீழ் விகிதங்கள்						 நாளைக்கும் வரும் கிளிகள்
நாளைக்கும் வரும் கிளிகள்						 சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்						 மந்திரப் பழத்தோட்டம்
மந்திரப் பழத்தோட்டம்						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)						 வணக்கம் துயரமே
வணக்கம் துயரமே						 நரபட்சணி
நரபட்சணி						 புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்						 ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி						 கடைசி நமஸ்காரம்
கடைசி நமஸ்காரம்						 பதிமூனாவது மையவாடி
பதிமூனாவது மையவாடி						 ஆலமரத்துப் பறவைகள்
ஆலமரத்துப் பறவைகள்						 வயிரமுடைய நெஞ்சு வேணும்!
வயிரமுடைய நெஞ்சு வேணும்!						 காக்கா கொத்திய காயம்
காக்கா கொத்திய காயம்						 உயரப் பறத்தல்
உயரப் பறத்தல்						 நா.முத்துக்குமார் கவிதைகள்
நா.முத்துக்குமார் கவிதைகள்						 யதி
யதி						 லாவண்யா
லாவண்யா						 உப்புச்சுமை
உப்புச்சுமை						 மனிதனுக்கு ஒரு முன்னுரை
மனிதனுக்கு ஒரு முன்னுரை						 ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்						 தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு						 என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்						 அமரன்
அமரன்						 தென் இந்திய வரலாறு
தென் இந்திய வரலாறு						 ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...						 தமிழகம் ஊரும் பேரும்
தமிழகம் ஊரும் பேரும்						 அவமானம்
அவமானம்						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)						![வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம் Vamsa Mani Theebigai].](https://bookmybook.in/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-17-at-1.15.07-PM-2-1-1.jpeg) வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்						 இராமாயணப் பாத்திரங்கள்
இராமாயணப் பாத்திரங்கள்						 மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை
மன அமைதி பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை பாதை						 மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)						 தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)						 சிவப்புச் சின்னங்கள்
சிவப்புச் சின்னங்கள்						 கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்						 சிறிய எண்கள் உறங்கும் அறை
சிறிய எண்கள் உறங்கும் அறை						 ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)						 ராமாயணம் எத்தனை ராமாயணம்
ராமாயணம் எத்தனை ராமாயணம்						 அடுத்த வீடு ஐம்பது மைல்
அடுத்த வீடு ஐம்பது மைல்						 மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்						 கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி						 மேய்ப்பர்கள்
மேய்ப்பர்கள்						 கடலுக்கு அப்பால்
கடலுக்கு அப்பால்						 இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு						 பசி
பசி						 அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்
அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்						 அப்பா
அப்பா						 இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?						 தென் இந்திய வரலாறு
தென் இந்திய வரலாறு						 இத்திக்காய் காயாதே
இத்திக்காய் காயாதே						 அரை நூற்றாண்டுக் கவிதைகள்
அரை நூற்றாண்டுக் கவிதைகள்						 ஜமீலா
ஜமீலா						 உதயதாரகை
உதயதாரகை						 லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)						 ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்						 அரூபத்தின் நடனம்
அரூபத்தின் நடனம்						 மனுநீதி போதிப்பது என்ன?
மனுநீதி போதிப்பது என்ன?						 பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்						 இவர்தான் ஸ்டாலின்
இவர்தான் ஸ்டாலின்						 மயானத்தில் நிற்கும் மரம்
மயானத்தில் நிற்கும் மரம்						 அந்தரமீன்
அந்தரமீன்						 ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்						 வகுப்பறைக்கு வெளியே
வகுப்பறைக்கு வெளியே						 பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )						 அதே ஆற்றில்
அதே ஆற்றில்						 மாஸ்டர் ஷாட்
மாஸ்டர் ஷாட்						 காணித் தேக்கு
காணித் தேக்கு						 வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்						 சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ						 சோதிட ரகசியங்கள்
சோதிட ரகசியங்கள்						 தமிழும் சித்தர்களும்
தமிழும் சித்தர்களும்						 பெருந்தன்மை பேணுவோம்
பெருந்தன்மை பேணுவோம்						 நபி பெருமானார் வரலாறு
நபி பெருமானார் வரலாறு						 பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்						 துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்						 தப்புத் தாளங்கள்
தப்புத் தாளங்கள்						 அவலங்கள்
அவலங்கள்						 திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)						 புலரி
புலரி						 நெஞ்சில் ஒரு முள்
நெஞ்சில் ஒரு முள்						 ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு
கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு						 பெரியார் ஒளி முத்துக்கள்
பெரியார் ஒளி முத்துக்கள்						 பெண் ஏன் அடிமையானாள்?
பெண் ஏன் அடிமையானாள்?						 இது கறுப்பர்களின் காலம்
இது கறுப்பர்களின் காலம்						


Reviews
There are no reviews yet.