இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்						 பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?						 விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (பாகம்-1 - 2)
விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் (பாகம்-1 - 2)						 நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்
நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள்						 அவர்கள் அவர்களே
அவர்கள் அவர்களே						 தப்புத் தாளங்கள்
தப்புத் தாளங்கள்						 சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்						 மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)						 பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்						 உயர்ந்த உணவு
உயர்ந்த உணவு						 அற்ற குளத்து அற்புத மீன்கள்
அற்ற குளத்து அற்புத மீன்கள்						 புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 பாகங்கள்)
புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 பாகங்கள்)						 உள்பரிமாணங்கள்
உள்பரிமாணங்கள்						 யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை						 நெய்தல் கைமணம்
நெய்தல் கைமணம்						 மலர் விழி
மலர் விழி						 நீயூட்டனின் மூன்றாம் விதி
நீயூட்டனின் மூன்றாம் விதி						 யூதாஸின் நற்செய்தி
யூதாஸின் நற்செய்தி						 காற்றின் நிறம் சிவப்பு
காற்றின் நிறம் சிவப்பு						![வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம் Vamsa Mani Theebigai].](https://bookmybook.in/wp-content/uploads/2022/02/WhatsApp-Image-2022-02-17-at-1.15.07-PM-2-1-1.jpeg) வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்						 வெயிலோடு போய்
வெயிலோடு போய்						 இளையவர்களின் புதுக்கவிதைகள்
இளையவர்களின் புதுக்கவிதைகள்						 தந்தையின் காதலி
தந்தையின் காதலி						 தமிழ் இரயில் கதைகள்
தமிழ் இரயில் கதைகள்						 செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்						 உதவிக்கு நீ வருவாயா?
உதவிக்கு நீ வருவாயா?						 மணல்
மணல்						 திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் பரிமேலழகர் உரை						 கிரிமீலேயர் கூடாது ஏன்?
கிரிமீலேயர் கூடாது ஏன்?						 சிறுகதை எழுதுவது எப்படி?
சிறுகதை எழுதுவது எப்படி?						 உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்						 நரகாசுரப் படுகொலை
நரகாசுரப் படுகொலை						 திருக்குறள் - புதிய உரை
திருக்குறள் - புதிய உரை						 தேநீர் மேசை
தேநீர் மேசை						 நரபட்சணி
நரபட்சணி						 வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்						 பாபாசாகிப்  அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பாபாசாகிப்  அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 மறக்காத முகங்கள்
மறக்காத முகங்கள்						 வண்ணநிலவன் சிறுகதைகள்
வண்ணநிலவன் சிறுகதைகள்						 மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்						 உடல் பச்சை வானம்
உடல் பச்சை வானம்						 தரூக்
தரூக்						 உலகின் நாக்கு
உலகின் நாக்கு						 நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்						 கள்ளிக்காட்டு இதிகாசம்
கள்ளிக்காட்டு இதிகாசம்						 பௌத்த தியானம்
பௌத்த தியானம்						 திருப்பாவையும் திருவெம்பாவையும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்						 காலக்கண்ணாடி
காலக்கண்ணாடி						 வணக்கம் துயரமே
வணக்கம் துயரமே						 சாதியம்: கைகூடாத நீதி
சாதியம்: கைகூடாத நீதி						 வைன் என்பது குறியீடல்ல
வைன் என்பது குறியீடல்ல						 ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்						 அக்னிச் சிறகுகள்
அக்னிச் சிறகுகள்						 ஐந்து வருட மௌனம்
ஐந்து வருட மௌனம்						 புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்						 பகவான் புத்தர்
பகவான் புத்தர்						 ஜெயலலிதா
ஜெயலலிதா						 மநு தர்ம சாஸ்திரம்
மநு தர்ம சாஸ்திரம்						 சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்						 மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்						 பெரியாருடன் வீரமணி
பெரியாருடன் வீரமணி						 மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்						 மனநோய்களும் மனக்கோளாறுகளும்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்						 யானைக்கனவு
யானைக்கனவு						 வகுப்பறைக்கு வெளியே
வகுப்பறைக்கு வெளியே						 தல Sixers Story
தல Sixers Story						 காலா பாணி
காலா பாணி						 ராஜன் மகள்
ராஜன் மகள்						 இவான்
இவான்						 உழவர் குரல்
உழவர் குரல்						 விக்கிரமாதித்தன் கதைகள்-1
விக்கிரமாதித்தன் கதைகள்-1						 உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்						 கனவின் யதார்த்தப் புத்தகம்
கனவின் யதார்த்தப் புத்தகம்						 வசந்த மனோஹரி
வசந்த மனோஹரி						 நாளைக்கும் வரும் கிளிகள்
நாளைக்கும் வரும் கிளிகள்						 யாம் சில அரிசி வேண்டினோம்
யாம் சில அரிசி வேண்டினோம்						 பெரியார் ஒளி முத்துக்கள்
பெரியார் ஒளி முத்துக்கள்						 எம்.கே. தியாகராஜ பாகவதர்
எம்.கே. தியாகராஜ பாகவதர்						 பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்						 எட்டு நாய்க்குட்டிகள்
எட்டு நாய்க்குட்டிகள்						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)						 தாமஸ் ஆல்வா எடிசன்
தாமஸ் ஆல்வா எடிசன்						 ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு						 மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)						 எனக்குரிய இடம் எங்கே?
எனக்குரிய இடம் எங்கே?						 மூவர்
மூவர்						 கனவுகள்
கனவுகள்						 உண்மைக் காதல் மாறிப்போகுமா?
உண்மைக் காதல் மாறிப்போகுமா?						 உழைப்பவனுக்கும் உற்சாகம்
உழைப்பவனுக்கும் உற்சாகம்						 திருக்குறள் - THIRUKKURAL
திருக்குறள் - THIRUKKURAL						 குறத்தி முடுக்கு
குறத்தி முடுக்கு						 மகாபாரதம்
மகாபாரதம்						 சித்தர் பாடல்கள்
சித்தர் பாடல்கள்						 பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்						 சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்						 சங்கர மடத்தின் உண்மை வரலாறு
சங்கர மடத்தின் உண்மை வரலாறு						 ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)						 வணக்கம்
வணக்கம்						 தமிழ் இலக்கணக் களஞ்சியம்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்						 அன்னா ஸ்விர் கவிதைகள்
அன்னா ஸ்விர் கவிதைகள்						 சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?						 ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்						 திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்						


Reviews
There are no reviews yet.