ENNATH THIRA ENNAM AZHAKAAGUM
“அழகு உலகிலுள்ள எல்லா சிபாரிசுக் கடிதங்களை விட மேலானது”- அரிஸ்டாட்டில் உலகு இறைவனின் கைவண்ண அழகு. இறைவனின் படைப்புக்களில் உன்னத மானுடப் படைப்பு பேரழகு,மானுடன் வாழும் இவ்வுலக வாழ்வு வளமான நிறையழகு. இவ்வளமான வாழ்வை நலமாக்குவதும், நலமழிப்பதும் அவனைப் பொறுத்தே அமைகின்றது. வாழ்வின் போராட்டங்களும், பிரச்சனைகளும் எதிர் வரும்போது அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பதன் மூலம் சாதிப்பதுதான் வாழ்வின் அழகு. இத்தகைய வாழ்வைத் தேடல்கள் வழி காணலாம் என்பதே “என்னைத் திற எண்ணம் அழகாகும்” என்னும் இந்நூலின் கருப்பொருள்.

நரகாசுரப் படுகொலை
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வழக்கறிஞரால் பாதிப்பா? (திருத்திய பதிப்பு) பாகம் -2 


Reviews
There are no reviews yet.