கொரில்லா:
விடுதலைப் போராட்டம் அராஜக தன்மை கொண்டதாக பாசிசமாக மாறிவிடுவதை ஜனநாயக சக்திகள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது இத்தகைய எச்சரிக்கை வேண்டும் என்பதை இந்தப் புனைவைப் படித்து முடிக்கும்போது உணர்ந்து கொள்ள முடியும்.
– தெ.மதுசூதனன், இந்தியா டுடே
காலத்தை முன்பின்னாகக் குலைத்துப்போட்டு உண்மைகளை அங்கங்கே ஒளித்து வைத்து, வாசிக்கும் செயல்பாட்டை ஒரு விளையாட்டைப் போல ஆக்கியிருக்கிறது.
– ம.மதிவண்ணன், புதிய கோடாங்கி
Reviews
There are no reviews yet.