Idhu Enathu Nagaram Illai
மேர்குலகை நான் வெறுக்கிறேன்.நான் கொண்டாட்டத்திற்கு உரியவளாக மேற்கில் நடத்தப்படுகிறேன்.அரசுத்தலைவர்களையும் தெருவில்போகிற மனிதர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்.மனிதத் துயரம் என்பது உலகெங்கிலும் ஒன்றுதான் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன்.உணர்வுப்பூர்வமாகவோ பொருளாதார அடிப்படையிலோ மேற்கில் வாழ்வது எனக்கு சாத்தியமில்லை.ஒவ்வொரு நாளும் நூறு முறை நான் இறக்கிறேன்.எனினும் மேற்கில் அந்நிய நிலத்தில் வாழ்வதற்கே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-15) 


Reviews
There are no reviews yet.