Jarathustra Ivvaru Koorinaan
தத்துவவாதி எனும் சொல்லுக்கான தளர்வற்ற, கண்டிப்பான அர்த்தத்தில் நீட்ஷே நிச்சயமாக ஒரு தத்துவவாதி அல்ல. சாராம்சத்தில் அவர் ஒரு கவிஞர், ஒரு சமூகவியலாளர், அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு சித்தர். _ஆனந்த கே.குமாரசாமி நம் பொதுமனப் பாங்குகளைத் தகர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்திவிடுகிற நூல் இது. -முன்னுரையிலிருந்து
Reviews
There are no reviews yet.