காற்றில் கரையாத நினைவுகள்

Publisher:
Author:

140.00

காற்றில் கரையாத நினைவுகள்

140.00

சில நிகழ்வுகளை நம் அனுபவங்களைச் சொன்னால், இன்றிருக்கும் சிறுவர்களுக்கு நம்பக்கூடத் தோன்றாது. இவ்வளவு பெரிய மாற்றங்களை இந்த 50 ஆண்டுகள் அளவுக்கு வேறெந்த காலகட்டமாவது கண்டிருக்குமா என்பது சந்தேகம்தான். ‘ஒரு காலத்தில் வசித்த வீட்டை வளர்ந்த பிறகு சென்று, பார்த்து அங்கு விளையாடிய இடங்களையெல்லாம் ஸ்பரிசிக்கும் மனிதனைப்போல, என் வாழ்க்கையைக் கொண்டு என் சமகாலத்து மனிதர்களின் பழைய நினைவுகளைத் தேட முற்பட்டபோது தோன்றியதுதான், ‘காற்றில் கரையாது நினைவுகள்’!

Delivery: Items will be delivered within 2-7 days