புதிய புதிய தளங்களில் இயங்குவதும், பழைய அனுபவங்களை அதில் உட்படுத்திப் பார்ப்பதுமாக தனது வாசகப் பரப்பை விஸ்தரித்துக் கொண்டே இருப்பவர் சரவணன் சந்திரன். இந்தத் தொகுப்பும் கூட முற்றிலும் வேறு வேறு திசைகளுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் முக்கியமான கட்டுரைகளைக் கொண்டடங்கியது. கடல், நிலம், பயிர், கால்நடை, பறவைகள் வேளாண்மை, மருத்துவம், தொழில், வாழ்வு, அரசியல், விளையாட்டு, ஊடகம், வாழ்வியல், வானியல் என்று பல களங்களில் நின்று தன்னுடைய பிரத்தியேக அனுபவங்களைக் கலந்து கட்டி இறைத்திருக்கிறார். இவரது கட்டுரை மொழி வாசிக்கக் கையில் எடுத்தால் உங்களைக் கீழே வைக்க விடாது.
கடலும் மகனும்
Publisher: ஜீவா படைப்பகம் Author: சரவணன் சந்திரன்
₹250.00 Original price was: ₹250.00.₹240.00Current price is: ₹240.00.
Kadalum Maganum
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 765
Categories: Gandhi / காந்தியடிகள், அனைத்தும் / General, கட்டுரைகள் / Articles
Tags: Jeeva Padaippagam, Saravanan Chandran, வாழ்வியல்
Description
Reviews (0)
Be the first to review “கடலும் மகனும்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
அனைத்தும் / General
Reviews
There are no reviews yet.