Kanavan Sonna Kathaikal
ஆரோன், சமூகப்பணியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். ஆதலால், கொடுமையைக் கண்டு கொதித்திட்டாலும் அதனை நக்கலாக வெளிப்படுத்தும் பாணியைக் கடைப்பிடித்திருக்கிறார். மேலும் பல படைப்புகளை இந்த சமூகம் அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது. இந்த கதைகள் முழுவதையும் படிப்பவர்களுக்கு அத்தனை விரைவில் மறதி வாய்க்க வாய்ப்பில்லை.

வருங்கால தமிழகம் யாருக்கு?						


Reviews
There are no reviews yet.