பத்து வெவ்வேறு நாட்டு கவிஞர்களின் கவிதைகள், கவிஞர்கள் பற்றிய சிறுகுறிப்புடன். வழக்கமான அனுராதாவின் புத்தகம். மேலும் நம்மை சுழலுக்குள் இழுக்கும் கவிஞர்கள். வெவ்வேறு கலாச்சாரப்பின்னணியில், வேறுவேறு சிந்தாந்த நம்பிக்கைகளில் எழுதப்பட்ட கவிதைகளைப் படிப்பது எப்போதுமே புதிய அனுபவமாக அமைகிறது. கொரியக்கவிஞர் எமிலியின் கவிதைகளில் பெண்களின் கூக்குரல் செவிப்பறையை கிழிக்கிறது. காமின்ஸ்கி என்ற ரஷ்ய கவிஞர் செவிடான பேரரசு பற்றி எழுதுகிறார். எப்போதும் போலவே அனுராதா தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் வித்தியாசமான உணர்வைத்தருகின்றன..
*நன்றி: சரவணன் மாணிக்கவாசகம்

அக்கிரகாரத்தில் பெரியார்						
ஹூனான் விவசாயி இயக்கப் பரிசீலனை பற்றிய அறிக்கை (1927, மார்ச்)						
மனவெளியில் காதல் பலரூபம்						
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்						


Reviews
There are no reviews yet.