Leniniyathin Adippadai Kotpadugal
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியுமான சகாப்தத்தின் மார்க்சியம்தான் லெனினியம்.
இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், பொதுவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கோட்பாடும் செயல்தந்திரங்களுமே லெனினியம்.
குறிப்பாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கோட்பாடும் செயல்தந்திரங்களுமே லெனினியம்.

மாபெரும் தமிழ்க் கனவு
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள் 


Reviews
There are no reviews yet.