MAANKUTTIYIN MIMICRI
கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. குழந்தைகளுக்கு நரிக்கதை, நண்டுக் கதை, பாட்டி வடை சுட்ட கதை; இளைஞர்களுக்கு சினிமா, நாவல் கதைகள்; பெரியவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம் மற்றும் புராணக் கதைகள். இப்படி கதைகள் உலக மக்கள் எல்லோரையும் வசப்படுத்தி விடுகின்றன. ஈசாப் கதைகளும், அரபுக் கதைகளும் நம்மை எப்படி ஈர்த்து மகிழச் செய்தன! இப்படியான கதைகள்தான் சிறுவர்கள் விரும்பிப் படிப்பவை. அப்படிப் படிக்கும் கதைகள் அவற்றின் ஊடாக அரும்பெரும் கருத்துக்களை படிப்போர் மனதில் பதியச் செய்து விடுகின்றன

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள் 

Reviews
There are no reviews yet.