Malaigalai Thaviravum Enakku Nanbargal Illai
அம்மண அரசர்களும் முகமூடி கழன்ற கடவுளர்களும் எனது வீட்டை எரித்தனர்.கடல் கடந்து என்னை இவனை அண்மிக்கக் துரத்தினர்.ஐரோப்பாவுக்கு விசுவாசமில்லாத இந்த தென்திசை அன்னையின் மகனிடம் புகலிடம் பெற்றேன்.எனது ஆத்மாவையும் இவனது விடுதலை கருத்துக்களையும் சுமந்தேன்.இவையே எனது பாதையின் ஒளிவிளக்கு நம்பிக்கை,எதிர்ப்புணர்வு,கடப்பாடு என இவையே இவன் எனக்குக் கற்பித்த சுதந்திர இலட்சியங்கள்.

சோழன் ராஜா ப்ராப்தி
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை 


Reviews
There are no reviews yet.