Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 பச்சை இலைகள்
பச்சை இலைகள்						 காந்திஜியின் பொன்பொழிகள்
காந்திஜியின் பொன்பொழிகள்						 கிருமிகள் உலகில் மனிதர்கள்
கிருமிகள் உலகில் மனிதர்கள்						 தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 பத்துப்பாட்டு  தெளிவுரையுடன்  (பகுதி 2)
பத்துப்பாட்டு  தெளிவுரையுடன்  (பகுதி 2)						 இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)						 பாரதிதாசனும் நகரத்தூதனும்
பாரதிதாசனும் நகரத்தூதனும்						 புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்						 ராஜ பேரிகை
ராஜ பேரிகை						 சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?						 திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்						 திருவாசகம்-மூலமும் உரையும்
திருவாசகம்-மூலமும் உரையும்						 பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)						 கேளடா மானிடவா
கேளடா மானிடவா						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 கடல் ராணி
கடல் ராணி						 பச்சைக் கனவு
பச்சைக் கனவு						 மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்						 ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்						 நெல்லையில் ஒரு மழைக்காலம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்						 சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்						 ஒளி ஓவியம்
ஒளி ஓவியம்						 திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு						 யோகநித்திரை அல்லது அறிதுயில்
யோகநித்திரை அல்லது அறிதுயில்						 ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்						 சொலவடைகளும் சொன்னவர்களும்
சொலவடைகளும் சொன்னவர்களும்						 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்						 சுலோசனா சதி
சுலோசனா சதி						 நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?						 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து						 சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்						 அம்பேத்கர்
அம்பேத்கர்						 இரும்பு பட்டாம் பூச்சிகள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்						 வகை வகையான அசைவ சமையல்கள்
வகை வகையான அசைவ சமையல்கள்						 திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்						 நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மூலமும் உரையும்						 சோலைமலை இளவரசி
சோலைமலை இளவரசி						 மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						 சங்க இலக்கியச் சோலை
சங்க இலக்கியச் சோலை						 நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்						 தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்						 உலகின் முதல் விண்வெளி விமானிகள்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்						 செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு						 மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்						 தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்						 யாசுமின் அக்கா
யாசுமின் அக்கா						 அமர பண்டிதர்
அமர பண்டிதர்						 கோரா
கோரா						 நீங்களும் வெற்றியாளர்தான்
நீங்களும் வெற்றியாளர்தான்						 அவஸ்தை (சிறுகதைகள்)
அவஸ்தை (சிறுகதைகள்)						 தலைமறைவான படைப்பாளி
தலைமறைவான படைப்பாளி						 இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்						 ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 இந்து மதத் தத்துவம்
இந்து மதத் தத்துவம்						 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?						 காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்						 அம்பிகாபதி அமராவதி
அம்பிகாபதி அமராவதி						 திருக்குறள் 6 IN 1
திருக்குறள் 6 IN 1						 சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்						 மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்						 புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்
புகழ் மணச்  செம்மல் எம்.ஜி.ஆர்						 இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 அறமும் அரசியலும்
அறமும் அரசியலும்						 ஓடை
ஓடை						 யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'						 தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க						 பீலர்களின் பாரதம்
பீலர்களின் பாரதம்						
Reviews
There are no reviews yet.