Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 உடல் இளைக்க உணவு ஆலோசனைகள்
உடல் இளைக்க உணவு ஆலோசனைகள்						 அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்						 சிரஞ்சீவி
சிரஞ்சீவி						 திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்						 உலகிற்கு சீனா ஏன் தேவை
உலகிற்கு சீனா ஏன் தேவை						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 சம்பிரதாயங்கள் சரியா?
சம்பிரதாயங்கள் சரியா?						 ஆசிர்வாதத்தின் வண்ணம்
ஆசிர்வாதத்தின் வண்ணம்						 தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்						 விண்மீன் விதைகள்
விண்மீன் விதைகள்						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 நான் உங்கள் ரசிகன்
நான் உங்கள் ரசிகன்						 இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						 நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மூலமும் உரையும்						 எல்லாம்  செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின்  கதைகள் )
எல்லாம்  செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின்  கதைகள் )						 நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்						 அண்ணாதுரைதான் ஆளுகிறார்
அண்ணாதுரைதான் ஆளுகிறார்						 ஔவையார் வாழ்வும் வாக்கும்
ஔவையார் வாழ்வும் வாக்கும்						 திருவாசகம்-மூலமும் உரையும்
திருவாசகம்-மூலமும் உரையும்						 ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்
ஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்						 தமிழர் பண்பாடும் – தத்துவமும்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்						 அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)						 அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு						 தடம் பதித்த தாரகைகள்
தடம் பதித்த தாரகைகள்						 திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை						 BOX கதைப் புத்தகம்
BOX கதைப் புத்தகம்						 தமிழக மகளிர்
தமிழக மகளிர்						 குண்டலினி எளிய விளக்கம்
குண்டலினி எளிய விளக்கம்						 இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)						 எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்						 நிலையும் நினைப்பும்
நிலையும் நினைப்பும்						
Reviews
There are no reviews yet.