Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 முப்பெருங் கவிஞர்கள் (பாரதி - பாரதிதாசன் - பட்டுக்கோட்டை ஒப்பாய்வு)
முப்பெருங் கவிஞர்கள் (பாரதி - பாரதிதாசன் - பட்டுக்கோட்டை ஒப்பாய்வு)						 நிழல் படம் நிஜப் படம்
நிழல் படம் நிஜப் படம்						 யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்						 கனவு மலர்ந்தது
கனவு மலர்ந்தது						 கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)						 ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்						 இராவணன் வித்தியாதரனா?
இராவணன் வித்தியாதரனா?						 நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்						 ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்						 பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100						 பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்						 ஏன் இந்த மத மாற்றம்?
ஏன் இந்த மத மாற்றம்?						 மகாபலிபுரம்
மகாபலிபுரம்						 இலை உதிர் காலம்!
இலை உதிர் காலம்!						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 முமியா: சிறையும் வாழ்வும்
முமியா: சிறையும் வாழ்வும்						 அற்றவைகளால் நிரம்பியவள்
அற்றவைகளால் நிரம்பியவள்						 காஞ்சிக் கதிரவன்
காஞ்சிக் கதிரவன்						 உழைக்கும் மகளிர்
உழைக்கும் மகளிர்						 பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)						 பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)						 சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)						 பறவைகளும் வேடந்தாங்கலும்
பறவைகளும் வேடந்தாங்கலும்						 உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு  (தொகுதி - 7)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு  (தொகுதி - 7)						 அறியப்படாத தமிழகம்
அறியப்படாத தமிழகம்						 கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்						 பற்றியெரியும் பஸ்தர்
பற்றியெரியும் பஸ்தர்						 தினமும் ஒரு புது வசந்தம்
தினமும் ஒரு புது வசந்தம்						 மஹத் சத்தியாகிரகம்
மஹத் சத்தியாகிரகம்						 மெல்லச் சிறகசைத்து
மெல்லச் சிறகசைத்து						 திறனாய்வும் கோட்பாடும்
திறனாய்வும் கோட்பாடும்						 ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்						 குல்சாரி
குல்சாரி						 ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தமிழ்நாட்டில் காந்தி
தமிழ்நாட்டில் காந்தி						 ஜாதி ஒழிப்புப் புரட்சி
ஜாதி ஒழிப்புப் புரட்சி						 மரநாய்
மரநாய்						 ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்						 திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் பரிமேலழகர் உரை						 கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்						 பச்சை இலைகள்
பச்சை இலைகள்						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 சாய்வு நாற்காலி
சாய்வு நாற்காலி						 மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்						 பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)						 இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி						 ஆண்பிரதியும் பெண்பிரதியும்
ஆண்பிரதியும் பெண்பிரதியும்						 தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்						 வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 அடுக்களை டூ ஐநா
அடுக்களை டூ ஐநா						 கிருமிகள் உலகில் மனிதர்கள்
கிருமிகள் உலகில் மனிதர்கள்						 பசலை ருசியரிதல்
பசலை ருசியரிதல்						 செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு						
Reviews
There are no reviews yet.