முருகன் வணக்கத்தின் மறுபக்கம்

Publisher:
Author:
(1 customer review)

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

முருகன் வணக்கத்தின் மறுபக்கம்

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

மனித குல வரலாற்றில் ஒருகட்டத்தில் வேட்டையாடி வாழும் சமூகம் இருந்தது. தமிழகத்தில் அந்தக் காலகட்டத்தில் தோன்றிய கடவுள்தான் முருகன் என்று கூறும் நூல். முருகனுக்குத் தந்தை சிவன் என்பதும், தாய் பார்வதி என்பதும், அண்ணன் பிள்ளையார் என்பதும், வள்ளியைக் களவு மணம் செய்ததும், கற்பு மண மனைவியாகத் தெய்வயானையை ஏற்றுக் கொண்டதும் பிற்காலத்தில் நிகழ்ந்தவை என்கிறார் நூலாசிரியர். சமூக வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களில் முருகன் வழிபாடு எவ்வாறெல்லாம் மாறி வந்திருக்கிறது என்பதை பல்வேறு இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் நூல் விளக்குகிறது. வழிபாடு தொடர்பான பல்வேறு வழக்குகளைப் பற்றியும், தீர்ப்புகளைப் பற்றியும் சொல்லும் கட்டுரைகளும் அடங்கியுள்ளன.

நன்றி – தினமணி

Delivery: Items will be delivered within 2-7 days