NADANDHU NADANDHAE SAALAI AMAITHOM
“மக்கள் இன்னும் நாம் கூறுவதை முழுவதுமாக உணர்ந்துக் கொள்ளவில்லையே” என்று வருத்தப்படும் பாவ்லோவிடம், எந்த சஞ்சலமும் இல்லாமல் மைல்ஸ் ஹார்ட்டன் சொல்கிறார் “என்ன இன்னுமா உனக்கு புரியவில்லை. நாம் இன்னும் மக்கள் மொழியில் பேசக் கற்றுக் கொள்ளவில்லை என்பதை”
இது
இந்த உரையாடலை வாசித்து உணரவேண்டியது.
– பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு
Reviews
There are no reviews yet.