நேர் நேர் தேமா
கோபிநாத்
கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவு செய்திருக்கிறார் கோபிநாத்.

மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர் 


Sumi Hari –
பிரபலங்களின் நேர்காணல் தொகுப்புதான் இந்த புத்தகம்.நிறைய புதிய விஷயங்கள்,தங்கள் துறையில் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியும்,அடைந்த தோல்வியும்,பெற்ற வெற்றிகளும்,சலிப்பில்லாமல் செல்லும் எழுத்தும் ,முத்தாய்ப்பாக கலைஞரின் நேர்காணலோடு முடிகிறது. நல்ல வாசிப்பனுபவம்.