நேர்மையின் பயணம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.***ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை. – நீதியரசர் ப. சதாசிவம், ஆளுநர், கேரள மாநிலம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி, மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும், தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம். – டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி
பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி, அறிவாற்றல் மிக்கவர், எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது. – டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் – தலைவர், பிஎச்இஎல்

 திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
திராவிட இயக்க வரலாறு - பாகம் 2						 ARYA MAYA - The Aryan Illusion
ARYA MAYA - The Aryan Illusion						 16 கதையினிலே
16 கதையினிலே						 27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்						 21 ம் விளிம்பு
21 ம் விளிம்பு						


Reviews
There are no reviews yet.