நைலான் கயிறு
சுஜாதா
சுஜாதாவின் முதல் நாவல். 1960 களில் குமுதத்தில் வெளி வந்தது. அதிரடியான எழுத்து நடை, அக்காலத்திய பாணியில் இருந்து முற்றிலுமாக விலகிய வித்தியாசமான கதை சொல்லும் விதம், கணேஷ் கேரக்டர் முதல் முதல் அறிமுகமானது என்று இந்த நைலான் கயிறுக்கு பல சிறப்புகள். இப்போதும் அதே உற்சாகத்துடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது இந்த நாவல்.
designerrahavendra –
https://www.youtube.com/watch?v=gBEXtmhZdwk&t=4s
இக்காணொளி பதிவு ‘நைலான் கயிறு’ நாவலைப் பற்றியதாகும். இந்த நாவல் எப்படிப்பட்டது? இந்நாவலை ஏன் வாசிக்க வேண்டும்? என்பது பற்றிக் கூறும் காணொளிப்பதிவு.
காணொளியைக் கண்டு தெரிந்து, இந்நாவலை கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள்.
நன்றி.