Pulippaal
கல்வி கற்றதன் பயனாக தன்னை இழிவுக்கு உள்ளாக்க இச்சமூகம் செய்த முயற்சிகளை எல்லாம் எதிர்கொண்டு, தன் அறிவால் அவற்றை வென்று பிறருக்கு கல்வி கற்பிக்கும் உயரத்தை அடைந்து, அத்தோடு நின்றுவிடாமல் தன் அறிவென்னும் ஆயுதம் கொண்டு சமூக இழிவான, சாதியத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரு அறிவார்ந்த தனி மனிதரின் வரலாறே இந்நூல்.

பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 


Reviews
There are no reviews yet.