R.S.S Ennum Trojan Kuthirai
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீய நோக்கம் மற்றும் பின்னணியை ஆராயும் நூல்,
ஆர்எஸ்எஸ் அமைப்பின் வருணாசிரம வெறியையும், அங்கு தாண்டவமாடும் தீண்டாமை எனும் மனிதத் தன்மையற்றச் செயலையும், ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் நூல்
ஆர்எஸ்எஸ் அமைப்பு சமூக நீதியை ஒழிக்க வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பையும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமஸ்கிருத மேலாதிக்க மனப்பான்மையைக் காட்டும் நூல்,
வன்முறை அமைப்புகளைத் தொடங்கி கலவரங்களை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயங்கரவாத வலைப்பின்னலை வெளிப்படுத்தும் நூல்…

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1
ஞானமலர்கள்
அச்சம் தவிர்
நினைப்பதும் நடப்பதும்
கறுப்புச் சட்டை
அர்த்தமுள்ள வாழ்வு
நல்லவண்ணம் வாழலாம்
வாழ்வியல் சிந்தனைகள்
எது தர்மம்
வாழ்தல் ஒரு கலை
ஒளி பரவட்டும் 

Reviews
There are no reviews yet.