ரஜினிகாந்தின் சூரிய மேடு எனும் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் ‘எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது’ என்ற தலைப்பில் 2008ல் வெளிவந்தவை.

ரஜினிகாந்தின் சூரிய மேடு
Publisher: எழுத்து பிரசுரம் Author: சாரு நிவேதிதாOriginal price was: ₹225.00.₹215.00Current price is: ₹215.00.
நான் நமீதாவைச் சந்தித்தது பற்றி எழுதிய போது அவரை ஒரு வரி வர்ணித்ததும் அதை ஏதோ ஈவ் டீசிங் லெவலுக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால் குஷ்வந்த் சிங் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அழகைப் பற்றியே வர்ணித்திருக்கிறார். ஆக, தமிழர்களின் பொதுவான சிடுமூஞ்சித்தனத்துக்கு பத்தி எழுத்தே ஆகாதோ என்றுகூடத் தோன்றுகிறது. ஒரு பத்தி எழுத்தாளர் என்பவர் மிகவும் வண்ணமயமான நபராக இருக்க வேண்டும். இந்தத் தொகுப்பு அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும்.
– சாரு நிவேதிதா
Delivery: Items will be delivered within 2-7 days

வருங்கால தமிழகம் யாருக்கு?
Excellent Easy English Grammar
Indian Heritages: Vol 1
Carry on, but remember!
காதல்
Book of Quotations
On The Origin Of Species
HINDU NATIONALISM
Reviews
There are no reviews yet.