Be the first to review “சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹4,780.00
Subtotal: ₹4,780.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____₹150.00
இந்திய சமூகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பணிகள் நின்ற இடத்திலிருந்து தனது பணிகளைத் தொடங்கிய ஒரு மனிதரின் புத்தகம் இது. அரசியல் சாசனத்தில் உள்ள சமூக நீதி கோட்பாடுகளை சமூகத்தில் நடைமுறைப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக அவர் செய்த முயற்சிகளின் தொகுப்பு இது. அந்த முயற்சிகளின் வெற்றிகள், தோல்விகள், படிப்பினைகள் இதில் இருக்கின்றன. அந்த முயற்சிகள் தந்த அனுபவத்தின் மேடையில் நின்று அவர் உருவாக்கியிருக்கிற ‘ சாதி ஒழிப்புக்கான அரசியல் சாசனத் திருத்தம்’ தான் இந்தப் புத்தகத்தின் பிரகடனம். அதன் எதிரொலி நீண்டகாலம் ஒலிக்கும் என்று நான் நம்புகிறேன். சமூக நீதிக்காகச் செயல்படுகிற ஜனநாயக ஊழியருக்கான கையேடு இது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Reviews
There are no reviews yet.